இ‌ன்று ஆடி அமாவாசை

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (12:08 IST)
இ‌ன்று வெ‌ள்‌ளி‌க்‌கிழமை. ஆடி மாத அமாவாசை.

சர்வதாரி ஆண்டு ஆடி 17, ஆ‌ங்‌கில‌ம் 01-08-08, திதி : அமாவாசை பிற்பகல் 3.41 மணி வரை, பிறகு பிரதமை, நட்சத்திரம் : பூசம் மாலை 5.33 மணி வரை, பிறகு ஆயில்யம், மரணயோகம். சூலம்: மேற்கு.

ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை.

எமகண்டம்: மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை.

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை; மாலை 5 மணி முதல் 6 மணி வரை.

கேது, கிருஸ்த சூரிய கிரகணம், மாலை 4.40க்குத் தொடக்கம் - 5.27க்கு மத்திமம் - மாலை 6.09க்கு முடிவு.

புனர்பூசம், பூசம், ஆயில்யம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும். பகல் போஜனம் கூடாது.

அமாவாசை திதி செய்ய வேண்டிய சிரார்த்த‌ங்களை நாளை செ‌ய்யலா‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்