'கா‌ங்‌கிரசா‌‌‌ரி‌ன் அ‌திக‌ப் ‌பிரச‌ங்‌கி‌த்த‌ன‌ம்'

தமிழ்நாட்டிலஉள்காங்கிரஸ்காரர்களிலசிலரி.ு.க. மீதபழி தூற்றுவது, ி.ு.க.வுடனகூட்டணியகூடாது என்ற‘அதிகபபிரசங்கம்செய்வதநிறுத்திககொள்ளவேண்டும் எ‌ன்று திராவிடரகழகததலைவரி.வீரமணி கூறியுள்ளார்.

இததொடர்பாஅவரஇன்றவெளியிட்டு‌ள்அறிக்கை‌யி‌ல், தொலைத்தொடர்புததுறையில் 2ி ஸ்பெக்ட்ரமஒதுக்கீடசம்பந்தமாக, ி.ு.க.வைசசேர்ந்முன்னாளஅமைச்சர் ஆ.ராசமீதஎதிர்க்கட்சிகளாலசுமத்தப்பட்குற்றச்சா‌ற்றுகளஒவ்வொன்றுமஆதாரமற்றவை. நாள்தோறுமவெளியாகுமஉண்மைகள்மூலமஇதஅம்பலமாகி வருகிறது.

மேற்கவங்கத்திலபேசிய, மத்திநிதியமைச்சரபிரணாபமுகர்ஜி இரண்டமுக்கிகருத்துகளைககுறிப்பிட்டுள்ளார். பிரதமரஎங்களைககலந்தாலோசிக்காமலேயஅவரமுன்வந்து, பொதுக்கணக்குககுழமுனதானஆஜராகததயாரஎன்றகூறிவிட்டார். அததேவையற்றது. பிரதமரஎன்பவரநாடாளுமன்றத்திற்கமட்டுமபதிலகூறககடமைப்பட்டவர். ே.ி.ி. என்நாடாளுமன்றககூட்டுககுழபற்றி நாடாளுமன்சட்விதிகளிலஎதுவுமஇல்லை. எனவே, அந்தககோரிக்கஅர்த்தமற்றதஎன்றபிரணாபகூறியிருக்கிறார்.

அதேபோல், ராசதன்னிச்சையாஎந்முடிவையுமஎடுக்கவில்லை; எந்தததவறையுமசெய்யவில்லை. அவரமுந்தைா.ஜ.க. வகுத்முடிவினைத்தானசெயல்படுத்தியுள்ளாரஎன்றுமஅவரகூறியுள்ளார்.

ி.ஏ.ி தணிக்கஅறிக்கஎன்பததிட்டமிட்டராசா மீதபழி போடவதயாரிக்கப்பட்டதஎன்சந்தேகமவலுத்தவருகிறது. இல்லையானால், நாளேடுகளிலவருவதமாதிரி பெட்டிசசெய்தி அயிட்டங்களாஅவரபிரித்துபபோட்டிருப்பாரா? வேறஎந்ஒரதணிக்கஅதிகாரியுமஇப்படிசசெய்ததாவரலாறஇல்லை. மேலுமஉண்மைகளவிரைவிலவெளியாகும்.

தமிழ்நாட்டிலஉள்காங்கிரஸ்காரர்களிலசிலரி.ு.க. மீதபழி தூற்றுவது, ‘தி.ு.க.வுடனகூட்டணியகூடாதுஎன்ற‘அதிகபபிரசங்கம்செய்வதநிறுத்திககொள்ளவேண்டும். இதனாலகாங்கிரஸகட்சிக்கும், தலைமைக்கும்தானகெட்பெயரஉருவாக்குகிறார்களஎன்பதபொதநிலைபபார்வையாளர்களகருத்தாகும் எ‌ன்றவீரமணி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்