ஹர்கிஷன் சி‌ங் சுர்ஜீத்: உண்மையான தேச பற்றாளர்!

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (20:26 IST)
“இந்ஆண்டநடைபெறவுள்மக்களவைததேர்தலில், பாரதிஜனதாவையுமஅதனதோழமைககட்சிகளையுமதோற்கடிப்பதஇடதுசாரிகளஉள்ளிட்ஜனநாயசக்திகளினமுக்கிபணியாகும்.

இந்தததேர்தலமுடிந்து 14வதமக்களவஅமைக்கப்படும்போதஇந்நாட்டிலஒரமதசசார்பற்அரசஅமைவதமார்க்ஸிஸ்டகட்சி உறுதி செய்வேண்டும்” என்று 2004ஆமஆண்டஜனவரி மாதம் 29-31 தேதிகளிலஹைதராபாத்திலநடந்மார்க்ஸிஸ்டகட்சியினமத்தியககுழுககூட்டத்திலமுழங்கினார், அன்றஅக்கட்சியின் பொதுசசெயலராஇருந்ஹர்கிஷனசிஙசுர்ஜீத்.

ு‌ர்ஜ‌ீதசிஙஎன்கூறினாரஅதுவே 4 மாதங்களுக்குபபிறகநடந்தது. பாரதிஜனதகட்சியுமஅதனதோழமைககட்சிகளுமதோற்கடிக்கப்பட்டு, இடதுசாரிகளினஆதரவுடனமத்தியிலகாங்கிரஸதலைமையிலாஆட்சி அமைந்தது.

மதவாசக்திகளஆட்சி பீடமேஅனுமதிக்கககூடாதஅல்லதஅதனஆட்சியிலிருந்தஇறக்கவேண்டுமஎன்பதற்காக, காங்கிரஸிற்கஎதிராதனதகடுமையாநிலைப்பாட்டைததளர்த்திக்கொண்டஒரஜனநாயக + இடதுசாரி கூட்டணியஉருவாக்குவதிலஹர்கிஷனசிஙசுர்ஜ‌ீதமேற்கொண்முயற்சிகளும், நாட்டினஅரசியலநிலைத்தன்மையஇடதுசாரிகளினஒற்றுமையினமூலமஉறுதிபடுத்தியதுமஅவரினஈடிணையற்ற, தொலநோக்குகொண்சீரிபார்வையாகவும், அரசியலவழியாகவுமஇருந்துள்ளது.

1990ஆமஆண்டிலபாரதிஜனதகட்சியினஆதரவுடனஜனததளமபோட்டியிட்டவெற்றிபெற்போதும், ி.ி. சிஙதலைமையிலாதேசிமுன்ன‌ி ஆட்சிக்கஇடதுசாரிகளஆதரவளிக்முக்கியககாரணமாஇருந்தவரஹர்கிஷனசிஙசுர்ஜீத்.

இதேபோல, 1996ஆமஆண்டுததேர்தலிற்குபபிறககாங்கிரஸஆதரவுடனதேவகவுடதலைமையிலமத்தியிலமூன்றாவதகூட்டணி ஆட்சி ஏற்படவும், அதன்பிறகு ஐ.ே. குஜ்ராலதலைமையிலஅந்அரசநீடிக்கவுமதொடர்ந்தஇடதுசாரிகளஆதரவநல்கி நாட்டினஅரசியலநிலைத்தனமையகாப்பாற்றபபாடுபட்டவரஹர்கிஷன்.

இப்படிப்பட்நிலைப்பாடுகளாலமார்க்ஸிஸ்டஉள்ளிட்இடதுசாரிககட்சிகளசிஅடிப்படைகளிலவிமர்சனத்திற்கஉள்ளானாலும், நாட்டினநலனசிரமேற்கொண்டு, ஊசலாட்டமின்றி நாட்டவழிநடத்ஹர்கிஷனஉதவினார்.

இந்நாட்டினமுக்கியததலைவர்களஅனைவருடனுமநெருங்கியததொடர்பும், தோழமையுமவைத்திருந்ஹர்கிஷனசிஙசுர்ஜீத், இந்தியாவினநலனிற்கஒவ்வாஎந்முடிவையுமகடுமையாஎதிர்த்தவர். இடதுசாரிகளினநிலைப்பாட்டசெய்தியாளர்களகூட்டங்களிலதெளிவாஎடுத்துவைத்தவர்.

நாட்டிற்காகவஅரசியலஇயக்கமஎன்பதமார்க்ஸிஸ்டகட்சியினதலைமைபபொறுப்பேற்றசிறப்பாநிரூபித்ஹர்கிஷனினமறைவினால், இந்நாடசீரிய, உண்மையாநாட்டுபபற்றாளரஇழந்துவிட்டது.

ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜீ‌த் வா‌ழ்‌க்கை கு‌றி‌ப்பு!