யுவ்ராஜ் சிங் ஹசல் கீச் என்ற மாடல் நடிகையைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் யுவ்ராஜ் சிங் தன்னுடைய எதிர்கால திட்டம் குறித்து பேசியுள்ளார். அதில் “என் குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததும் நான் என்னுடைய பயிற்சிப் பணிகளை ஆரம்பிப்பேன்” எனக் கூறியுள்ளார்.