×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா- பாகிஸ்தான் மோதல்
சனி, 5 மார்ச் 2022 (23:49 IST)
ஐசிசியின் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை நேற்று நியூசிலாந்தில் தொடங்கியது.
நாளை 6 ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதனால் இரு நாட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாளை காலை 6:30 மணிக்கு இப்போட்டி தொடங்கவுள்ளதாக ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
இதையடுத்து 10 ஆம் தேதி நியூசிலாந்து, மே.இந்திய தீவுகளை 12 ஆம் மற்றும் 12 ஆம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இதையடுத்து ஆஸ்திரேலியாவுடன் 19 ஆம் தேதியும், 11 ஆம் தேதி வங்கதேசத்தையும், 27 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடவுள்ளது.
இந்த உலகக் கோப்பை தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. நியூசிலாந்தில் உள்ள 6 நகரங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
''கே.ஜி.எஃப்'' படத்தினை தமிழில் வெளியிடுவது இந்த நிறுவனம் தான்
மீண்டும் விஜய்யுடன் இணையும் ''மாஸ்டர் '' இயக்குநர்!
உங்களுக்கு மண்டையில் ஒன்றுமே இல்லையா? பாஜக நிர்வாகி கேள்வி
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
இல்லத்தரிசிகளுக்கு மாதம் ரூ.1000 ? அமைச்சரவையில் ஆலோசனை என தகவல்
மேலும் படிக்க
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?... இந்தியாவுக்குப் பின்னடைவு!
இந்தியா இங்கிலாந்து மோதும் இரண்டாவது போட்டி… எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இப்படி ஒரு சோகமா?
இந்த தவறை பவுலர்கள் செய்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள்: ஐசிசி அறிவிப்பால் பரபரப்பு..!
இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்.. 4 மாதங்களுக்கு முன்பே விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுக்கள்..!
தயவு செய்து பல்டி அடிக்காதீர்கள்… டெஸ்ட் வேற, டி 20 வேற – பண்ட்டுக்கு அஸ்வின் அட்வைஸ்!
செயலியில் பார்க்க
x