இந்நிலையில், இன்று விராட் கோலி கேப்டன்ஷிப் குறித்து, ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், விரைவில் டி-20 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியின் டி20 கேப்டன்சிப் பொறுப்பில் இருந்து விராட் கோலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலி, விராட் கோலியை பாராட்டியுள்ளார். அதில், அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் வெற்றிகரமான கேப்டன் என நிரூபித்துக்காட்டியுள்ளீர்கள்…உங்களின் எதிர்காலம் மேலும் சிறக்க வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.