சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சஷாங்க் மனோகர் தேர்வு

வியாழன், 12 மே 2016 (12:03 IST)
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
 

 
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பிய சஷாங் மனோகர், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை பதவியை கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார்.
 
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் கூறுகையில், கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு அயராது பாடுபடுவேன் என்று உறுளியத்தார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்