கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர். எங்கள் அணியில் வேகப்பந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினர். மேலும் அந்த அணியின் ரஸ்சல், டென்டஸ்சாட் சிறப்பாக விளையாடி ஆட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினர், என்றார்.
கொல்கத்தா அணியின் கேப்டன் கம்பீர் இது குறித்து கூறும்போது, ரஸ்சல், ரியான் ஆட்டம் நம்ப முடியாத வகையில் மிக அற்புதமாக இருந்தது என்றார்.