அரையிறுதிப் போட்டி பற்றி பேசியுள்ள நியுசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் “எங்கள் அணியினர் பவுலிங் மற்றும் சேஸிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். மழை வருமென்று எதிர்பார்த்து அதற்கேற்றார் போல விளையாடினோம். ஆனால் மழை வரவில்லை. லீக் போட்டிகளின் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக அமைந்தால் அரையிறுதியில் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கும். அந்த சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.