இந்நிலையில், இந்தக் கிரிக்கெட்டில் பிராட்மேன், சச்சின், லாரா, ஜெயசூர்யா, அஃபிரிட், விராட் கோலி, போன்ற பேட்ஸ்மேன்களின் சாதனைகளையும்; மெக்ராத், வாக்கர் யூனிஸ், கும்ளே, முரளிதரன்(800 விக்கெட்டுகள்), காளி, பிரிட்லீ , அஸ்வின் போன்ற பந்து வீச்சாளர்களின் சாதனைகளையும் கண்டுள்ளது.