இதில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்து, ராஜஸ்தான் அணிக்கு 211 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்தது..
இதையடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி வீரர்கள், எய்டன் மார்க்கம் 75 ரன் களும், வாஷிங்டன் சுந்தர் 40 ரன் களும்,, ஷெப்பர்ட் 24 ரன்களும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். எனவே 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது..
எனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது. .
ஹைதராபாத் அணியில், பட்லர் 35 ரன்களும், ஜாஸ்வல் 20 ரன்களும், சாம்சன் ( கேப்டன்) 55 ரன்களும், படிக்கல் 41 ரன்களும், ஹெட்மேயர் 32 ரன்களும், பராக் 12 ரன்களும் அடித்து அணிக்கு வலுசேர்த்தனர்.