ஐபிஎல் 2022-; டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீச்சு தேர்வு

வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (19:40 IST)
ஐபிஎல்  15 வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இன்றைய   35 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாட உள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரஞ்ச்சௌ சாம்சன் பந்து  வீச்சு தேர்வு செய்துள்ளார். எனவே ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இன்றைய போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்