ஐபிஎல்-2020; இமாலய ஸ்கோரை இலக்காக நிர்ணயித்த டெல்லி அணி...சேஸ் செய்யுமா கொல்கத்தா?

சனி, 3 அக்டோபர் 2020 (21:34 IST)
இன்று மாலை 7;30 மணி நடைபெறும் மற்றோரு ஆட்டத்தில் ஸ்ரேயா அய்யர் தலைமையிலான டெல்லி அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான  கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

இதில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு தேர்வு செய்து ஆடிவருகிறது.

டெல்லி அணியினர் அட்டகாசமான பேட்டிங் செய்தனர். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்து, கொல்கத்தா அணிக்கு 229 ரன்களை இலக்காக நிர்ணயித்தனர்.


இந்த அதிகப்பட்ச ஸ்கோரை கொல்கத்த சேசிங் செய்யுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்