முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 65, விராட் கோலி 38, ராகுல் 27 ரன்கள் எடுத்தனர். இதனால் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.
அதனால் வெற்றி என்ற நிலையில் ஷமி வீசிய முதல் பந்தில் சிக்ஸரும் இரண்டாவது பந்தில் ஒரு ரன்னும் எடுத்தார் டெய்லர். அடுத்த பந்தில் வில்லியம்சன் அவுட் ஆக ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. அதற்கடுத்த பந்தில் ரன்கள் எடுக்க முடியவில்லை. அடுத்த பந்தில் ஒரு ரன் எடுக்க கடைசி பந்தில் டெய்லர் அவுட் ஆக ஆட்டம் டை ஆனது.
எனவே சூப்பர் ஓவர் மூலம் முடிவை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் உருவாகியது. சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 17 ரன்களை எடுத்தது. இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் ரோகித் சர்மாவும், ராகுலும் எளிதாக சூப்பர் ஓவரில் வெற்றியை கைப்பற்றி கொடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி நியூசிலாந்த் மண்ணி டி20 தொடரை வென்றுள்ளது.