இதன் மூலம் அதிக ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்த அணி என்ற சாதனையைப் படைத்தது. இந்திய அணி இதுவரை 901 போட்டிகளில் விளையாடி 455 வெற்றிகளையும், 400 தோல்விகளையும், 7 டிராவையும் 39 போட்டிகளில் முடிவு ஏதுமில்லாமலும் உள்ளது.
அதிக ஒருநாள் போட்டிகளில் வெற்றி அடைந்த அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா அணி படைத்துள்ளது. 888 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி, 547 வெற்றிகளையும், 300 தோல்விகளையும், 9 டிராவையும் 32 போட்டிகளில் முடிவு ஏதுமில்லாமலும் உள்ளது.