குஜராத் டைட்டன்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் மட்டுமே விளையாடி 8 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இனிவரும் 3 போட்டிகளிலும் குஜராத் அணி தொடர்ந்து வெற்றி பெற்றாலும் கூட ப்ளே ஆப் நுழைவது கடினமான காரியமே. இந்நிலையில் இன்றைய போட்டியில் குஜராத் அணி தோற்றால் மும்பை, பஞ்சாப் அணிகளை தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக 3வது அணியாக குஜராத் டைட்டன்ஸ் வெளியேறும்.