மேலும் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் டாப் 10 இடத்தில் இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் கோலி 4 ஆவது இடத்திலும், தொடக்க ஆட்டக்காரர் தவான் 7 ஆவது இடத்திலும் , கேப்டன் தோனி முறையே 9 ஆவது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சு பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமார் 12 ஆவது இடத்தை பிடித்துள்ளார். டாப் 10 இடத்தில் ஒரு இந்திய பந்துவீச்சாளரும் இல்லாதது சற்று ஏமாற்றமே!