பிட்ச் பராமரிப்பு ஊழியர்களுக்கு பரிசளித்த டிராவிட்

திங்கள், 29 நவம்பர் 2021 (23:00 IST)
கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் பராமரிப்பு ஊழியர்கள், சிறப்பாகப் பணியாற்றியதற்காக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ரூ.35000 பரிசாக அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சமீபத்தில் முன்னள் வீர்ர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார்.

அவரது வருகைக்குப் பின்னர் இந்திய அணியினர் மீதான  எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி நியூசிலாந்துக்கு அனிக்கு எதிராக விளையாடி வருகிறது.

இந்நிலையில். கான்பூர் கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் பராமரிப்பு ஊழியர்கள், சிறப்பாகப் பணியாற்றியதற்காக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ரூ.35000 பரிசாக அளித்துள்ளார்.

மேலும், இன்று நியூசிலாந்துக்கு எதிராக இந்திய விளையாடிய 2 வது டெஸ்ட் போட்டி இன்று நடந்தது. இப்போட்டியில் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்