சக வீரரை கிண்டல் செய்த தோனி..வைரலாகும் வீடியோ

திங்கள், 17 மே 2021 (17:12 IST)
கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மிமிக்ரி செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

 இந்திய கிரிக்கெட் அணியின்  முன்னாள் கேப்டன் தோனி. இவர் 3 வகையான போட்டிகளிலும் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் என்ற சாதனை படைத்தவர்.

சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு பெற்ற்றாலும் அவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குக் கேப்டனாகப் பொறுப்பேற்ற்ய் விளையாடிவருகிறார்.

இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, சென்னை அணியின் இளம் வீரர் ஜடேஜா மைதானத்தில் எப்படி மைதானத்தில் வெறுங்கையால் வாள்போல் சுழற்றுவதை இமிட்டேட் செய்துள்ளார் தல தோனி. இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய வீரரும் திறமையானவருமான ஜடேஜாவின் 7 போட்டிகளில் 161 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 161 ஆகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்