போட்டியின் போது, தோனி களத்தில் நின்று தனது கேப்டன்சியில் கெத்து காட்டினார். அதாவது, வங்கதேச அணி 9 ஓவர்கள் முடிவில் 31/2 எடுத்து தடுமாறியது. அப்போது 10 வது ஓவரில் ஜடேஜாவை பந்து வீச ரோஹித் சர்மா அழைத்தார்.
ஜடேஜாவிடம் பந்த எப்படி வீச வேண்டும் என ஆலோசனை வழங்கினார். அதே போல், ஜடேஜா பந்து வீச, ஷாகிப் பந்தை அடித்தது அது நேராக தாவணின் கைகளில் சிக்கியது.