இதுகுறித்து கிளார்க் கூறுகையில், வரும் நாட்களில் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகளுடன் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளோம். இத்தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு டெஸ்டிலும் நம்பர் 1 இடத்தை பிடிப்போம் என்றார். டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 118 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.