ஐபிஎல் 16வது சீசன் கிரிக்கெட் போட்டி நேற்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில், குஜராத் டைட்டைன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.
அதன்படி, இன்று தன் ஓய்வை அவர் அறிவித்துள்ளார். அதில், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்.
நேற்று, சென்னை அணி வெற்றி பெற்றதும், அம்பதி ராயுடுவை அணி சார்பில் கோப்பையை வாங்க வைத்து கேப்டன் தோனி அவரை கவுரவித்தார்.