வரும் ஜூன் மாதம் இந்திய அணி வங்கதேசம் சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இதில் 1 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் அடங்கும். இந்நிலையில் போட்டிக்கு முன் இந்திய வீரர்களுக்கு உடல்தகுதி பரிசோதனை மேற்கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.