ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் ஐபிஎல் போட்டில் இந்தியாவில் நடக்கும். இதில், சென்னை கிங்ஸ், கொல்கத்தா ரைடர்ஸ், டெல்லி அணி , பங்சாப் கிங்ஸ், ஹைதராபாத் அணி, பெங்களூர் அணி உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே விளையாடி வரும் நிலையில் மேலும் 2 அணிகளை ஏலம் எடுப்பது குறித்த தகவல் வெளியானது.
இந்நிலையில், இன்று அகமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு 2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகள் குறித்த அறிவிப்புகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.வரும் 22 ஆம் ஆண்டு நடைபெற ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதில், 74 போட்டிகள் நடைபெறவுள்ளது( 7 Home and 2 way) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.