தென் ஆப்பிரிக்க, ஜிம்பாப்வே, மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் தென்னாப்பிரிக்க அணியை ஆஸ்திரேலியா சந்தித்தது.
இப்போட்டியில் டாஸ் ஜெயித்த தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய கட்டளையிட்டது. ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. யூஸ்-ஸ்மித் ஜோடி. இருவரும் ஜோடியாக சேர்ந்து 100 ரன்களை கடந்தபோது ஸ்மித் 36 ரன்னில் அவுட்டானார். மேலும் மார்ஷ் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்டார்.