மனைவியின் பிறந்தநாளை அமர்களப்படுத்திய விஷ்ணு விஷால்!
புதன், 8 செப்டம்பர் 2021 (11:55 IST)
நடிகர் விஷ்ணு விஷால் தனது காதல் மனைவி ஜுவாலா கட்டாவின் 38வது பிறந்தநாளுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அவருக்கு பல்வேறு பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.