கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் கதாநாயிகியாக ஹன்சிகா மொத்வானி நடிக்க, உடன் பிரகாஷ்ராஜ், ராதாரவி மற்றும் பலர் நடிக்கின்றனர். விவேக் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.
இப்படத்திற்காக பிரம்மாண்டமான முறையில் நிதிமன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து பொள்ளாச்சி, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் படபிடிப்பு நடைபெறவுள்ளது.