பேரரசு இயக்கத்தில் பார்த்திபன் நடிக்கும் “ திகார் “ - படத்தொகுப்பு

வியாழன், 27 நவம்பர் 2014 (17:36 IST)
திருபாச்சி, சிவகாசி, திருப்தி, தருமபுரி, உள்ளிட்ட படங்களை ஊரின் பெயர்களை வைத்து இயக்கிய பேரரசு தன்னுடைய அடுத்த படத்திற்கு "திகார்" என்று பெயர் வைத்திருக்கிறார். இதில் கதாநாயகனாக பார்த்திபன் நடிக்கிறார்.















வெப்துனியாவைப் படிக்கவும்