ஹரிகுமாரின் “காதல் அகதி” திரைப்படத்தின் படத்தொகுப்பு!

செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (14:51 IST)
ராமய்யா சினி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஓசூர் எம். ராமய்யா அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் “காதல் அகதி” ஹரிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆயிஷா என்ற புதுமுகம் நடிக்கிறார்.  மற்றும் பாண்டியராஜன், பிளாக்பாண்டி, தேவதர்ஷினி,சிங்கமுத்து, மைசூர் மஞ்சுளா,மனோகர் திருச்சி பாபு ஆகியோர் நடிக்கிறார்கள். இன்னொரு நாயகன், நாயகியாக சுதர்சன், மம்தா நடிக்கிறார்கள்.




































வெப்துனியாவைப் படிக்கவும்