பிங்க் கோட் ஷூட்டில் பார்பி டால் போன்று மயக்கும் சினேகா - வீடியோ!

சனி, 18 பிப்ரவரி 2023 (14:35 IST)
பிங்க் கோட் ஷூட்டில் பார்பி டால் போன்று மயக்கும் சினேகா - வீடியோ!
 
நடிகை சினேகா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!
 
புன்னைகை அரசியாக வலம் வந்து கொண்டிருந்த சினேகா, கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். 
 
இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தை பிறந்தது. அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். 
 
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அழகான பிங்க் கோட் ஷூட் அணிந்து மாடர்ன் லுக்கில் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sneha (@realactress_sneha)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்