‌கி‌றி‌ஸ்ம‌ஸ்சு‌க்கு மு‌ன் பொரு‌‌ட்கா‌ட்‌சி!

சனி, 22 டிசம்பர் 2007 (16:40 IST)
இந்ஆண்டசுற்றுலா, தொழிலபொருட்காட்சியகிறிஸ்துமஸபண்டிகைக்கமுன்பதொடங்நடவடிக்கமேற்கொள்ளப்பட்டவருவதாஅமைச்சரசுரேஷராஜனதெரிவித்தார்.

இததொடர்பாக த‌மிழக அரசவெளியிட்டஉள்ள செ‌ய்த‌ி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், 2008ஆமஆண்டநடைபெஇருக்கும் 34வதசுற்றுலா, தொழிலபொருட்காட்சி தீவுத்திடலிலநடைபெறவிருப்பதாலஅதற்காநடைபெறுமபணிகளதமிழசுற்றுலா, பதிவுத்துறஅமைச்சரஎன்.சுரேஷ்ராஜனபார்வையிட்டார்.

அ‌ப்போது சுற்றுலா, பண்பாட்டுத்துறசெயலாளரெ.இறையன்பு, சுற்றுலாத்துறஇயக்குனர், தமிழ்நாடசுற்றுலவளர்ச்சிககழநிர்வாஇயக்குனர் மரு‌த்துவ‌ர் எம்.ராஜாராம், துணஇயக்குனரபக்தவச்சலமஆகியோரஉடனிருந்தனர்.

பி‌ன்ன‌ர், செய்தியாளர்களிடம் பே‌சிய அமைச்சரசுரேஷ்ராஜன், வழக்கமாஜனவரி முதலவாரத்திலதுவங்குமபொருட்காட்சி இம்முறகிறிஸ்துமஸ், புதுவருபிறப்பமுன்னிட்டகிறிஸ்ம‌‌‌ஸ்சு‌க்கமுன்னரதொடங்நடவடிக்கை எடு‌‌க்க‌ப்ப‌ட்டு வருவதாக கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்