கேளுங்கள் தரப்படும்! தட்டுங்கள் திறக்கப்படும்! தேவ குமாரரின் அழைப்பு!

சனி, 22 டிசம்பர் 2007 (17:08 IST)
webdunia photoWD
“கேளுங்கள், அப்பொழுதஉங்களுக்ககொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுதகண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுதஉங்களுக்குததிறக்கப்படும்” என்றதன்னநாடி வந்மக்களுக்ககர்த்தராகிஏசகிறிஸ்தஉறுதியளித்தார்.

மானுஇனத்தமட்டுமின்றி, மரம், செடி, கொடிகளஉட்பதானஇப்புவியிலபடைத்ஜீவன்களஅனைத்தையுமநொடிப்பொழுதுமகைவிடாமலகாத்துவருமஇறைவன், எவருடைவேண்டுதலையுமமறுப்பதில்லஎன்பதமானுடத்திற்கஉணர்த்தவதேகுமாரராகிஏசகிறிஸ்தஇவ்வாறகூறினார் (மத். அதி. 7.7).

அன்றாவாழ்விலநாமசந்திக்குமபிரச்சனைகள், நமக்கஏற்படுமதுன்பங்கள், துயரங்கள், எல்லாமபெற்றிருந்துமஎதுவுமஇல்லாததபோன்வரண்வாழ்க்கை, குடும்வாழ்க்கநன்கஅமைந்திருந்துமசமூவாழ்விலஅடிக்கடி சந்திக்குமஉரசல்கள், வாழ்வகேள்விக்குறியதாக்குமமோதல்களஎன்றமனிதனஅமைதிக்காகவும், மகிழ்ச்சிக்காகவுமஏங்கிததவிக்குமபோது, அவனதநெஞ்சத்திலபிறக்குமகேள்விகள், தேடல்கள். அந்நிலையிலமானுடனதனதகேள்விகளுக்காபதிலஎதிர்பார்த்தஇறைவனநோக்கி திரும்புகிறான். அறிவகொண்டசிந்தித்தஉரிபதிலகிட்டாமல், மேற்கொண்டசெல்பாததெரியாமல், திக்கற்நிலையிலஅவனுடைமனதிலிருந்தஎழுந்கேள்விக்குத்தானஆண்டவரஅளித்பதில், “கேளுங்களகொடுக்கப்படும்... தட்டுங்களதிறக்கப்படும்” என்பது.

webdunia photoWD
தேகுமாரரஅத்தோடநிறுத்திககொள்ளவில்லை. மேலுமகூறுகிறார் : “ஏனென்றாலகேட்பவனஎவனுமபெற்றுககொள்கின்றான்; தேடுகிறவனகண்டடைகிறான்; தட்டுக்கிறவனுக்கதிறக்கப்படும்” என்றஉறுதி கூறியதோடநிற்காமல், நீங்களகேட்பவற்றையஇறைவனவழங்குவாரஎன்பதையுமஉறுதிப்படுத்தியுள்ளார்: “உங்களிலஎந்மனுஷனானாலுமதன்னிடத்திலஅப்பத்தைககேட்கிதனமகனுக்ககல்லைககொடுப்பானா? மீனைககேட்டாலபாம்பைககொடுப்பானா?” என்றகேட்டுவிட்டகூறுகிறார்: “ஆகையாலபொல்லாதவர்களாகிநீங்களஉங்களபிள்ளைகளுக்கநல்ஈவுகளைககொடுக்அறிந்திருக்கும்போது, பரலோகத்திலஇருக்கிஉங்களபிததம்மிடத்திலவேண்டிக்கொள்கிறவர்களுக்கநன்மையானவைகளைககொடுப்பதஅதிநிச்சயமஅல்லவா?” (மத்தேயஅதி.7. 9,10,11).

நமதவாழ்க்கையிலநாமகடைபிடிக்குமசுபோக்குகளும், தான்தோன்றித்தனமாசெயல்களுமநமததுன்பங்களுக்ககாரணமஎன்பதையுணர்த்தி, அதனைததவிர்க்ஏசபெருமானகூறுகிறார், “ஆதலால், மனுஷரஉங்களுக்கஎவைகளைசசெய்விரும்புகிறீர்களோ, அவைகளையநீங்களுமஅவர்களுக்குசசெய்யுங்கள், இதுவநியாயபபிரமாணமுமதீர்க்தரிசனங்களாகும்” என்றவழிகாட்டியுள்ளார்.

வாழ்க்கநடைமுறைகளிலநாமகடைபிடிக்கவேண்டிஅணுகுமுறையையும், கொள்ளவேண்டிமனப்பான்மையையுமஇவ்வாறதெளிவாகூறியுள்ஏசகிறிஸ்து, ஆன்மீகபபாதையையுமஅற்புதமாய்ககாட்டியுள்ளார்.

இறைவனஅடைதேகுமாரரகாட்டிவழி!

webdunia photoWD
ஜீவிதத்திற்காவழியையும், அணுகுமுறையையுமகாட்டியதோடநிற்கவில்லை, இறையனுபவத்தபெறுவதற்காவழியையுமகாட்டுகிறாரதேகுமாரர். இதஅவரகூறியது: “இடுக்காவாசல்வழியாயஉட்பிரவேசியுங்கள்; (இறையுலகின்) வாசலிற்க்குபபோகுமவழி விரியும்; வழி விசாலமுமாயிருக்கிறது; அந்வழியிலபிரவேசிப்பவர்களஅனேகர்.” என்றும், “ஜீவனுக்குபபோகிவாசலஇடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைககண்டுபிடிக்கிறவர்களசிலர்” என்றுமகூறி தெளிவாவழிகாட்டியுள்ளார் (மத். அதி.7.13,14).

நம்முடைபுறத்தநாடுமபுத்தியையும், புலன்களையுமஅடக்கி நமதஜீவனினஉட்சென்றநமதஉண்மையறிகர்த்தரவழிகாட்டியுள்ளாரஎன்றமேற்சொன்விவிலிவாசகங்களவிளக்கிககூறியுள்ளனரஆன்மீமுன்னோடிகள்.

நம்மநாமறிந்தஇறைவனினபாதையிலநடப்பததிசதிருப்பக்கூடிபோலிகளையுமகர்த்தரஅடையாளமகாட்டியுள்ளார்:

“கள்ளததீர்க்கதரிசிகளுக்கஎச்சரிக்கையாயிருங்கள்; அவர்களஆட்டுததோலைபபோர்த்திக்கொண்டஉங்களிடத்திலவருவார்கள்; உள்ளத்திலஅவர்களபட்சிக்கிஓநாய்கள்” என்றகூறியதமட்டுமின்றி, அவர்களினசெயல்களாலஅவர்களஅடையாளமகாணுங்களஎன்றுமஎச்சரித்துள்ளார்: “அவர்களுடைகனிகளால் (செயல்களால்) அவர்களஅறிவீர்கள்; முட்செடிகளிலதிராட்சைபபழங்களையும், முட்புதர்களிலஅத்திபபழங்களையுமபறிக்கிறார்களா?” என்றகேள்வி எழுப்பி அடையாளமகாட்டியுள்ளார்.

தன்னகர்த்தாவகர்த்தாவஎன்றசொல்லுகிறவர்களஅல்ல, “பரலோகத்திலிறுக்கிஎனபிதாவினசித்தத்தின்படி நடக்கின்றவனபரலோசாம்ராஜ்யத்திலபிரவேசிப்பான்” என்றஉறுதியாகககூறியுள்ளாரதேகுமாரர்.

இப்படி வாழ்வையுமவிளக்கி, அதனஎதிர்கொள்வதற்கவழியுமகாட்டி, இறைவனநாடசசொல்லி, அதற்காரகசியத்தையுமஎடுத்துரைத்தஒரமுழவழி காட்டியாயவாழ்ந்தாரதேகுமாரர்.

கர்த்தரபிறப்பஇவ்வுலகிற்கநலவழிகாட்டியது, அவரதஉலவாழ்வினமுடிவநம்மை, நாமவாழுமஇவ்வுலகபுனிதப்படுத்தியது.

webdunia photoWD
நமதவாழ்வினஒளியாயதிகழுமகர்த்தரினபிறப்பஉளமாமகிழ்ந்தகொண்டாடுவோம். அவரகாட்டிஉண்மைபபாதையிலநடந்தஅவரஉறுதியளித்பரலோசாம்ராஜ்யத்தவரவேற்கததயாராவோம்.

உளமகனிந்கிறிஸ்மஸவாழ்த்துகள்!