இ‌ன்று ஒரு ‌‌திரு‌க்குற‌‌ள்

திங்கள், 10 மே 2010 (16:41 IST)
குழ‌ந்தைகளா ‌இ‌னி ஒ‌வ்வொரு நாளு‌ம் ஒரு ‌திரு‌க்குறளை சொ‌ல்‌லி அத‌‌ற்கான பொருளையு‌ம் உ‌ங்களு‌க்கு அ‌ளி‌க்‌கிறோ‌ம். அதோடு ‌திரு‌க்குற‌ளி‌ன் ‌சிற‌ப்பையு‌ம் தெ‌ரி‌ந்து கொ‌ள்‌வீ‌ர்க‌‌ள்.

திருவ‌ள்ளுவரை‌ப் ப‌ற்‌றி அ‌றிய‌ப்ப‌ட்ட செய்திகளினவாயிலாகப்பெறுமதகவல்களின்படி, இவரவள்ளுமரபைசசேர்ந்தவரஎன்றும், மயிலாப்பூரிலவசித்தவரஎன்றுமதெரிகிறது; இவருடைமனைவியாரவாசுகி அம்மையார்.கற்பியலுக்கமிகச்சிறந்இலக்கணமாவிளங்கியவர்.

கடவு‌ள் வா‌ழ்‌த்து

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான
தாளை வணங்காத் தலை. 9

கேட்காத செவி பார்க்காத கண் முதலியன போல, எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்