×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
விடுகதைக்கு ஏற்ற விடைகள்
வெள்ளி, 13 நவம்பர் 2009 (15:57 IST)
விடுகதைக்கு ஏற்ற விடைகளை நீங்கள் கண்டுபிடியுங்கள். இல்லாவிட்டால் கீழே இருக்கிறது படித்துப் பாருங்கள்.
1.
பதுங்கி வரும் திருடன் போல.. பாய்ந்து பிடிக்கும் காவலர் போல அது என்ன?
2.
பச்சை உடலுக்காரனுக்கு உதடெல்லாம் சிவப்பு அது என்ன?
3.
சத்தம் போட்டு அழைப்பான்.. பிறர்க்கு கேட்பாமல் கதைப்பான் அவன் யார்?
4.
பூவில் பிறக்கும், நாவில் இனிக்கும். அது என்ன?
5.
ஒற்றைக் காலில் சுற்றுவான், ஓய்ந்து போனால் படுப்பான் அவன் யார்?
6.
பிடி இல்லாத குடையை தொட முடியவில்லை அது என்ன?
விடைகள்
1.
பூனை
2.
பச்சைக் கிளி
3.
தொலைபேசி
4.
தேன்
5.
பம்பரம்
6.
வானம்
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?
குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?
குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...
குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
வைரம் இப்படிதான் கிடைக்கிறது
செயலியில் பார்க்க
x