×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
விடுகதைகளும், விடைகளும்
திங்கள், 3 ஆகஸ்ட் 2009 (10:44 IST)
விடுகதைகளும்,
விடைகளும் உங்களுக்குப் பிடித்தவை என்பது எங்களுக்குத் தெரியும். இந்த வார விடுகதை இங்கே.
கேள்விகள்
1.
பாஸ்போர்ட்டும் வேண்டாம், விசாவும் வேண்டாம், உலகத்தையே சுத்தி வரலாம். அது என்ன?
2.
மண்ணைச் சாப்பிட்டு மண்ணிலேயே வாழ்ந்து மண்ணோடு மண்ணாவான். அவன் யார்?
3.
கதிர் அடிக்காத களம். உயிர் பறிக்கும் களம் அது என்ன?
4.
உயரத்திலிருந்து விழுவான் அடியே படாது, தரைக்குத்தான் சேதாரமாகும் அது என்ன?
5.
பச்சைக் கீரை பொரிக்க உதவாது. வழுக்க உதவும் அது என்ன?
6.
பேப்பர் கிடையாது, வாய்ப்பாடு தெரியாது. கணக்கிலோ புலி. அது என்ன?
7.
நாக்கு இல்லாவிட்டால் இவனுக்கு வேலையில்லை. அவன் யார்?
8.
பணத்தை அள்ளித் தருவதாகக் கூறி பணத்தை எல்லாம் சுருட்டிக் கொள்ளும் பூதம். அது என்ன?
9.
அண்டாவில் இருக்கும் தண்ணி அள்ளினாலும் குறையாது அது என்ன?
10.
வாலுள்ளவன் ஆனால் பறப்பான் அவன் யார்?
விடைகள்
1.
கனவு
2.
மண்புழு
3.
போர்க்களம்
4.
அருவி நீர்
5.
பாசி
6.
கால்குலேட்டர்
7.
மணி
8.
லாட்டரிச் சீட்டு
9.
கிணற்று நீர்
10.
காற்றாடி
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?
குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?
குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...
குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
வைரம் இப்படிதான் கிடைக்கிறது
செயலியில் பார்க்க
x