கைக் குட்டைக்குச் சட்டம்

கைக்குட்டை சதுரமாகத்தான் இருக்க வேண்டும் என்று பிரெஞ்ச் மன்னன் 1785ஆம் ஆண்டு ஒரு சட்டமே போட்டிருந்தார்.

சதுரத்தைத் தவிர வேறு அளவுகளில் கைக்குட்டைகளை வைத்திருந்தால் அவர்களுக்குக் கடுந் தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதற்குப் பிறகுதான் சர்வதேச கைக்குட்டை தயாரிப்பாளர்களும் சதுர அளவில் கைக்குட்டைகள் தயாரிக்க ஆரம்பித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்