பால் பொருட்கள், முக்கியமாக பால், புரதங்கள், வைட்டமின் ஏ மற்றும் டி ஆகியவற்றையும் கொண்டிருப்பதோடு சுண்ணாம்புச் சத்தும் அதிகம் நிறைந்த உணவுப் பொருளாக திகழ்கிறது.
பேரிச்சை: பேரிச்சை கர்ப்ப கால வலி, ரத்தக் குறைபாடு, பதற்றம், முதுகு வலி போன்ற பல பிரச்சனைகளுக்கு உதவும். அதில் 15.36 mg கால்சியம் உள்ளது.
மல்பெரி பழம்: கால்சியம் சத்துக் குறைபாடு இருந்தாலும் இந்த மல்பெரிப் பழத்தை சாப்பிடுவதால் தீர்வு கிடைக்கும். மல்பெரியை அப்படியே சாப்பிடுவது துவர்ப்பாக இருந்தால், சப்போட்டா அல்லது வாழைப்பழத்துடன் ஸ்மூத்தியாகவும் தயாரித்துப் பருகலாம்.