கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் குழந்தைக்கும் சேர்த்து அதிக அளவு கலோரி எடுத்து கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு நாளைக்கு 2,200 கலோரி மதிப்புள்ள உணவை உட்கொள்பவர், கர்ப்பிணி தாய்மாராக இருக்கும் பட்சத்தில் கூடுதலாக 300 கலோரி சத்துள்ள உணவு எடுத்துக் கொள்வது அவசியம்.
தலைவலி, காய்ச்சல், சளி, பல் வலி போன்றவைக்கு மருத்துவரிடம் கேட்காமல் எந்த மாத்திரையும் சாப்பிட வேண்டாம். சூடு தன்மை உள்ள பழங்கள் காய்கள் உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டாம்.
சாப்பிட கூடாத பழங்கள் கொய்யா, பப்பாளி, அன்னாசி, கருப்பு திராட்சை. தினம் சாப்பிட வேண்டிய பழங்கள் ஆப்பிள், பச்சை திராட்சை, மாதுளை, ஆரஞ்சு.