தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில அமைப்புகளால் எதிர்ப்பு ஏற்பட்டதன் காரணமாக திரையரங்கு உரிமையாளர்கள் இந்த படத்தை திரையிடவில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் அதே நேரத்தில் கேரளாவில் இன்னும் இந்த படம் திரையிடப்பட்டு வருகிறது. சுதிப்தோ சென் என்பவர் இயக்கிய இப்படத்தில் நடிகைகள் அடா ஷர்மா, சித்தி இதானி மற்றும் சில நடிகைகளில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
அதில், " நான் நன்றாக இருக்கிறேன் நண்பர்களே. எங்கள் விபத்து குறித்து பரவும் செய்திகளால் நிறைய மெசேஜ் வருகின்றன. மொத்த குழுவும், நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம், பெரிதாக எதுவும் ஆபத்து இல்லை, பெரிதாக ஒன்றும் இல்லை ஆனால் அக்கறைக்கு நன்றி என கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவரை பாதுக்காப்பாக இருக்க சொல்லி அறிவுரை கொடுத்துள்ளனர்.