அந்தவகையில் சுஷாந்தின் மரணம் குறித்து அவரது காதலியான ரியா சக்கரவர்த்தியிடம் விசாரணைநடைபெற்றது. அந்த விசரணையில், இருவரும் காதலித்து வந்ததுடன் லிவ்-இன் ரிலேஷனில் இருந்து வந்தனர் என்றும் கூறினார். நவம்பரில் திருமணம் செய்துகொள்ளலாம் என திட்டமிட்டிருந்த நிலையில் இடையில் சண்டை வந்ததால் ரியா சுஷாந்தின் வீட்டை விட்டு வெளியேறினார்.