தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராதிகா ஆப்தே லண்டனை இசைக் கலைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணம் ஆனாலும் அந்த அடையாளமே இன்றி இளம் ஹீரோயின்களுக்கு போட்டியாக படுக்கை அறை காட்சியில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார். மேலும் அவ்வப்போது படுக்கவர்ச்சி புகைப்படங்களை சமூகலைத்தளங்கில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுப்பவர்.