வெளிய வந்து எட்டி பார்க்கும் அந்த அழகு - கிளாமர் தூக்கலா காட்டும் மலாய்கா!

செவ்வாய், 10 ஜனவரி 2023 (10:35 IST)
நடிகை மலாய்கா அரோரா வெளியிட்ட லேட்டஸ்ட் பிக்ஸ்!
 
பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் தன்னை விட 12 வயது பெரியவரான நடிகை மலாய்கா அரோராவை காதலிக்கிறார். நடிகர் அர்பாஸ் கானை விவாகரத்து செய்த மலாய்காவுக்கு 20 வயதில் மகன் உள்ளார்.
 
தற்போது மலாய்கா அர்ஜுன் கபூரை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கிளாமர் காட்டும் அவர் தற்போது வெள்ளை உடையில் கவர்ச்சி காட்டி ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்