கர்ப்பமா இருக்கும்போது இப்படி பண்ணலாமா? பிரபல நடிகரின் மனைவியை விளாசும் ரசிகர்கள்!

திங்கள், 9 ஜனவரி 2023 (15:04 IST)
கர்ப்பமா இருக்கும்போது இப்படி பண்ணலாமா? பிரபல நடிகரின் மனைவியை விளாசும் ரசிகர்கள்!
 
சார்பட்டா திரைப்படத்தில் வேம்புலி என்ற கதாபத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ஜான் கொக்கன். அந்த படம் அவருக்கு நல்ல அடையாளத்தை எப்படுத்தியதோடு அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வந்தது. 
 
தற்போது அஜித்தின் துணிவு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அவரது மனைவியும் நடிகை தான். பூஜா ராமசந்திரன் தொகுப்பாளினியாகவும் நடிகையாக இருந்து வருகிறார். தற்போது இவர் கர்ப்பமாக இருக்கிறார். 
 
நிறைமாத கர்ப்பிணியாக இருந்து தலைகீழாக யோகா செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்களுக்கு அதிர்ச்சி கொடுத்துவிட்டார். இந்த நேரத்துல இப்படி பண்ணலாமா என அவரை விமர்சித்துள்ளனர். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pooja Ramachandran (@pooja_ramachandran)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்