நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற சன்னியிடம் ஷாரூக்கானுடன் நடித்ததை பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு ”நான் இதுவரை முன்னணி நடிகர்களுடன் நடித்தது இல்லை என்று பலர் கூறினர். இப்படத்தின் மூலம் அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இது தான், வாழ்கையில் எப்போது வேண்டுமென்றாலும் எதும் நடக்கும் என்பதுக்கு இது ஒரு எடுத்துகாட்டு, என்று கூறினார்.