பாலிவுட் சினிமாவின் பொக்கிஷமாக பார்க்கப்படும் நடிகர் அமிதாப் பச்சன் படங்காக்கில் நடிப்பது மட்டுமல்லாமல், டிவி நிகழ்ச்சிகள், பல்வேறு விளம்பரப்படங்கள் உள்ளிட்டவற்றில் நடித்து எபோதும் ஓய்வில்லாமல் உழைத்து கொண்டிருக்கிறார்.
இருக்கு அபிஷேக் பச்சன் என்ற மகனும், ஸ்வேதா பச்சன் என்ற மகளும் உள்ளனர். தற்போது 75 வயதாகும் அமிதாப் பச்சனுக்கு கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை எடுத்து வருவதாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.