பி.டி. கத்தரிக்காய்

வியாழன், 31 டிசம்பர் 2009 (13:21 IST)
FILE
நமதநாட்டினவிவசாயத்தையும், விவசாயிகளினவாழ்வையுமகேள்விக்குறியாக்கிககொண்டிருக்கிறதமரபணமாற்றப்பட்விதைகள். மணவளத்தைபபெருக்கி விவசாயத்தவளர்த்நாட்டிலவீரிவிதைகளைககொண்டஉற்பத்தியஅதிகரிப்போமஎன்கிமேற்கத்திவணிவிவசாஅணுகுமுறஇந்தியாவிற்கபெருமசவாலஏற்படுத்தியுள்ளது.

வீரிவிதைகளஉருவாக்குவதிலதொடங்கிவேளாணஆய்வு, இன்றபன்னாட்டநிறுவனங்களினமுதன்மையாவணிபார்வைக்கஉள்ளாகியுள்ளது. ி.ி. காட்டனஎன்பருத்தி, ஆந்திரா, மராட்டியமஉள்ளிட்இந்தியாவினசிமாநிலங்களிலபயிரிடப்பட்டு, அதநல்மகசூலைததந்ததால், விவசாயிகளபெரமகிழ்ச்சியுடனதொடர்ந்தபயன்படுத்த, அடுத்தடுத்சாகுபடி பொய்த்தமட்டுமின்றி, மண்ணுமகெட்டவிவசாயமகேள்விக்குறியானது. ஆயிரக்கணக்காவிவசாயிகளினதற்கொலைக்குககாரணமஎன்றி.ி. காட்டனகுற்றமசாற்றப்பட்நிலையில், அடுத்ததாி.ி. கத்தரிக்காயை - அரசினஆதரவுடனும், வேளாணபல்கலபேராசிரியர்களினஉதவியுடனும் - திணிப்பதிலவேகமகாட்டி வருகிறதமன்சாட்டோ.

ி.ி. கத்திரிக்காயஎன்றகூறப்படுமமரபணமாற்கத்தரி விதையசாகுபடி செய்தால், அவைகளிலதண்டுபபுழவராதஎன்றகூறி, அதைபபயன்படுத்துமாறவிவசாயமதெரிந்விவசாயிக்கஅறிவுரகூறப்படுகிறது. சமூஆர்வலர்களும், மனசாட்சியுடைஅறிவியலாளர்களும், விதஆய்விலஈடுபட்டுள்ஆராய்ச்சியாளர்களுமகடுமஎதிர்ப்பதெரிவித்தாலும், “அதனாலஎந்தபபாதிப்புமஏற்படாது” என்றமன்சாட்டோவிற்குசசாதகமாபேசுமசுற்றுசசூழலஅமைச்சரைககொண்டுள்மத்திஅரசாலஇந்தியாவினஉழவரவாழ்விற்கமேலுமஒரஅச்சுறுத்தலஉருவாகியுள்ளது.

இதோடமற்றொரஅபாயமுமஎழுந்தது. அததமிழஅரசிடமிருந்தஉருவானது. வேளாணபல்கலையிலபட்டமபெற்றபபடிப்பாளிகளமட்டுமவிவசாயமதொடர்பாஆலோசனைகளைககூவேண்டுமஎன்பதகட்டாயமாக்குமசட்வரைவதமிழஅரசஇயற்றியுள்ளது. பல்லாயிரக்கணக்காஆண்டுகளாஉழவிலபிறந்தஉழவிலேயஉழன்றுககொண்டிருக்குமநமதநாட்டினஉழவனுக்கவேளாணபல்கலையிலபடித்தவனமட்டுமஆலோசனவழங்வேண்டுமாம். விவசாயமஎனுமமானுடத்தினபூர்வீகததொழிலஆய்வுககூடத்திலகண்டபிடிக்கப்பட்டதல்என்பதஎதிர்க்கட்சிகளஉணர்த்தியபபின்பபின்வாங்கியததமிழஅரசு. சிறிதகாலமகழித்தவேறொரவடிவிலமீண்டுமவந்தமிரட்டலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்