த‌மிழக‌த்தை உய‌ர்‌த்‌திடுவோ‌ம்: முத‌ல்வ‌ர் பு‌த்தா‌ண்டு வா‌ழ்‌த்து!

திங்கள், 31 டிசம்பர் 2007 (14:09 IST)
தமிழகமமேலுமமேன்மபெவரும் 2008ஆண்டிலுமபுதிதிட்டங்களை, வளர்ச்சிபபணிகளைததொடர்வோம்! தொடர்ந்தஉழைத்திடுவோம்! தமிழகத்தஉயர்த்திடுவோம்! எனுமஉறுதியோடு, தமிழமக்களுக்கமீண்டுமஎனதபுத்தாண்டநல்வாழ்த்துகளதெரிவித்தமகிழ்கிறேன் எ‌ன்றமுத‌‌ல்வ‌ரகருணா‌நி‌தி கூ‌றியு‌‌ள்ளா‌ர்.

முதலமைச்சரகருணாநிதி வெ‌ளி‌யி‌ட்டு‌ள்புத்தாண்டவாழ்த்து செ‌ய்‌தி‌யி‌ல், புத்தாண்டு 2008 பிறக்கிறது. தமிழகத்தினவளர்ச்சிக்கஅடிததளமாகபபல்வேறதிட்டங்களைசசெயல்படுத்தவதிலஉறுதுணையாஅமைந்த 2007ஆமஆண்டிற்கநன்றி கூறி, 2008ஆண்டநம்பிக்கையுடனவரவேற்குமவேளையில், தமிழமக்களஅனைவருக்குமஎனஇதயமகனிந்புத்தாண்டநல்வாழ்த்துக்களைததெரிவித்தமகிழ்கிறேன்.

தந்தபெரியார், பேரறிஞரஅண்ணா, பெருந்தலைவரகாமராசர், அண்ணலஅம்பேத்கரஆகிபெருமக்களினகோட்பாடுகளும், கொள்கைகளையுமஉறுதுணையாவந்ததோளவலிமதந்திட, கடமையாற்றுமவழியிலகிடக்குமதடைகளஅகற்றி முன்னேற்றபபாதையிலஎன்னருமைததமிழ்ககுடிமக்களவழி நடத்திவேண்டுமஎன்னுமஉணர்வஉந்த, அல்லுமபகலுமஅயராமலபணியாற்றுவதையகுறிக்கோளாகககொண்டுள்ளதஇந்அரசு.

அதனாலதான் 'காலமபொனபோன்றது; கடமகண்போன்றது' என்பதைககணந்தோறுமஎண்ணி, 2006ஆட்சிபபொறுப்பேற்றதமுதலபல்வேறதிட்டங்களஉருவாக்குவதிலும், செயல்படுத்துவதிலுமமிகுந்முனைப்புடனதமிழஅரசசெயல்பட்டு, அவற்றினமூலமஏழை, எளியோரநலனபெற்றவருதஎல்லோருமஅறிவர்.

அருமைததமிழமக்களமகிழ, தமிழகமமேலுமமேன்மபெவரும் 2008ஆண்டிலுமபுதிதிட்டங்களை, வளர்ச்சிபபணிகளைததொடர்வோம்! தொடர்ந்தஉழைத்திடுவோம்! தமிழகத்தஉயர்த்திடுவோம்! எனுமஉறுதியோடு, தமிழமக்களுக்கமீண்டுமஎனதபுத்தாண்டநல்வாழ்த்துகளதெரிவித்தமகிழ்கிறேன் எ‌ன்றமுத‌‌ல்வ‌ரகருணா‌நி‌தி வா‌ழ்‌‌த்தசெ‌ய்‌தி‌யி‌லகூ‌றியு‌‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்