இதனால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்குச் செல்ல ஆம்புலன்ஸை அழைத்திருக்கிறார். அப்போது ஆம்புலன்ஸில் இருந்த துணை மருத்துவர்களிடம் தான் கர்ப்பமாக இருந்ததையும், குழந்தை பெற்றெடுத்ததையும் கூறியிருக்கிறார். இதையடுத்து பிரிஸரில் சென்று பார்த்தபோது குழந்தை ஏற்கனவே இறந்திருந்தது தெரியவந்தது. சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் 16 வயது சிறுவன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இப்போது அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.