ஜன்னல் வைத்த உடையில் ஜம்முனு இருக்கும் யாஷிகா ஆனந்த்!

சனி, 20 ஜூன் 2020 (10:18 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   

இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.  

அந்தவகையில் தற்போது ரெட் கலர் ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார். சுமாரான கவர்ச்சியில் சுண்டி இழுக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் சூப்பர் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்