உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் 3,74,50,148 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும், உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 10,77,218 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்றும், உலகில் கொரோனா தொற்றில் இருந்து 2,80,97,823 பேர் மீண்டனர் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துளது. மேலும் உலகில் கொரோனா பாதிப்புடன் 82,75,107 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 150,236 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பதும், பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 544 பேர் கொரோனாவால் மரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது